gokulkumaran's படம்

இப்பல்லாம் என் கணவரோட கனவுல சிம்ரன் வரதில்லையாம். ..?

எப்படி ? என்னிக்கிலேர்ந்து ?

என் கனவுல மாதவன் வர்றதா நான் சொன்னதிலிருந்தாம்.. *