gokulkumaran's படம்

என்ன.. . ஆபீஸ்ல வந்து ஷேவ் பண்ணிட்டிருக்கீங்க ?

மானேஜர் என்னைப் பார்த்து, இன்னிக்கு ஆபீஸ்க்கு வந்து என்ன பிடுங்கினே-ன்னு கேட்கக் கூடாது பாருங்க ..