gokulkumaran's படம்

என்னங்க ஆபீசுக்கு நீங்க கர்சிப் இல்லாமல் போறது எனக்கு வேதiனாய இருக்குங்க.

அடிப்பாவி. .. பட்டுப்புடவைக்கு கைக்குட்டை இலவசம்ங்கிறதால வாங்கிட்டியா நீ ?