gokulkumaran's படம்

எதையும் காது கொடுத்துக் கேக்கமாட்டா, தேவையில்லாம் எல்லா விஷயத்துலயும் மூக்கை நீட்டுவா, அனாவசியமா தொண்டை கிழியக் கத்துவா. ..

யார். ..?

காது - மூக்கு - தொண்டை நிபுணரான என் மருமகள்தான். .. *