gokulkumaran's படம்

ஐயா. .. ரெண்டு கண்ணும் தெரியலேடூ.. .ஒரு ரூபா பிச்சை போடுங்க

ஏன் பொய் சொல்றே.. . உனக்குத்தான் ஒரு கண் தெரியுதே

அப்போ 50 பைசாவாவது போடுங்க