484. ஞாலம் கருதினும் கைகூடுங் காலம்
கருதி இடத்தால் செயின்.
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
Thou canst conquer even the whole world if thou choose the proper time and the proper objectives.