372. பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை.
பொருள் இழத்தற்குக் காரணமான ஊழ், பேதையாக்கும்; பொருள் ஆவதற்குக் காரணமான ஊழ், அறிவைப் பெருக்கும்.
Evil fate dulleth the faculties: but when Fortune is about to smile on a man, she first expandeth his intelligence.