318. தன்உயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.

தன் உயிர்க்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், மற்ற உயிர்களுக்கு அத் துன்பங்களைச் செய்தல் என்ன காரணத்தாவோ?

He who hath felt what pain meaneth to himself, how doth he bring himself to inflict it on others?

0
Your rating: None