300. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

யாம் உண்மையாக்க கண்ட பொருள்களுள், வாய்மையைவிட எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத் தக்கவை வேறு இல்லை.

Many things have I seen in this world: but of all the things that I have seen, there is nothing that is higher than truth.

0
Your rating: None