290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.
களவு செய்வார்க்கு உடலில் உயிர்வாழும் வாழ்வும் தவறிப்போகும். களவு செய்யாமல் வாழ்வோர்க்குத் தேவருலகும் வாய்க்கத் தவறாது.
He that deceiveth others is not master even of his own body: but the world of the Gods itself is a neverfailing inheritance unto those that are upright.
- 212 reads

