193. நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல பாரித்து உரைக்கும் உரை.
ஒருவன் பயனில்லாத பொருள்களைப்பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
He that multiplieth empty words declareth loud his want of worth.
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)