Skip to main content

வலைப்பதிவுகள்

Muthunilavan's படம்
கம்பனும் காரல் மார்க்சும்
-நா.முத்து நிலவன் -
 
 
காரல் மார்க்ஸ் – உலக அரசியல் வரலாற்றில் யாரும் மறுக்கமுடியாத மாமேதை
கம்பன் – தமிழ் இலக்கிய வரலாற்றில் எந்தக் கொம்பனாலும் மறைக்கமுடியாத மகாகவி!
Muthunilavan's படம்

காலத்தை மீறிய கவிதைகள் 

 

பிறந்தவுடன் தாலாட்டுப் பாடுவதில் இருந்து, செத்த பிறகு ஒப்பாரி வைப்பது வரை மனித உணர்வுகளோடு கலந்தது கவிதை. 
பாடல்வேறு, கவிதை வேறு என்றாலும் கவித்துவமில்லாமல் பாடல் இல்லை.

கவிஞர் கே இனியவன்'s படம்

கொத்தமல்லி
----------------------------------------------------

தாவரப்பெயர் :- CORIANDRUM SATIVUM.
தாவரக்குடும்பம் :- UMBELLIFERAE (Apiaceae)

கொத்துமல்லி கரிசல்மண், செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா முழுதும் காணப்படும்.
இது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது.

EASWARISARAVANA's படம்

பணம் தேவைக்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தேன். சில பேர் பணத்தை உபயோகிப்பதே கிடையாது. அதுவும் தவறுதான். அதாவது "கருமி" தனம் இருப்பது மிகவும் கஷ்டத்தை கொடுக்கும். நான் சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டு வந்தேன். "பணத்தோட அருமை எனக்கு தான் தெரியும்" என்று சொல்லி நிறைய வீட்டில் பணத்தை செலவு செய்வதே கிடையாது.

EASWARISARAVANA's படம்

நாம் வாழ்க்கையில் எத்தனையோ இடங்களில் ஏமாற்றங்கள் அடைந்துள்ளோம். ஏமாற்றம் அடைந்த பிறகு அடிபட்டு திருந்தியிருப்போம். யாரையும் ஏமாற்றவும் கூடாது- ஏமாறவும் கூடாது. அதிலும் தானம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தேன். அதை கூட யோசித்து யாருக்கு செய்ய வேண்டும், செய்ய கூடாது என்று தெளிந்து செய்ய வேண்டும்.

கேசவன் கணபதி's படம்

மீனவர் பிரச்னை: சோனியா, ராகுலை சந்தித்து பேச வாசன் திட்டம்

 

குத்து - 

அண்ணே! இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திங்கனா முழுசா சட்டிய கழுவி கவுத்து வச்சுட்டு போகலாம்.

 

கேசவன் கணபதி's படம்

"தமிழ் ஈழம் மலரும்': பா.ஜ., தலைவர் யஷ்வந்த் சின்கா பேச்சு

 

குத்து 1 - அய்யா! அப்படியே தமிழ் ஈழம்-னா என்னனு கொஞ்சம் சொன்னிங்கனா நல்லாயிருக்கும் 

 

கேசவன் கணபதி's படம்

வறட்சியை பார்வையிட்ட அமைச்சர்கள் குழு "ஒருவேளை' சாப்பாட்டு செலவு ரூ. 87 ஆயிரம்

 

குத்து 1 - செழிப்பா வறட்சி ஆய்வு நடந்திருக்கு போல. 

 

குத்து 2 -நிவாரண நிதி குடுப்பாங்கன்னு எதிர்பார்த்தவங்க கிட்ட உணவு தொகை கேட்டு சாதனை பண்ணிருக்கு அரசாங்கம். இனிமே எவனாவது நிவாரணம் கேப்பிங்க???

 

கேசவன் கணபதி's படம்

 

இந்தாண்டே பார்லிமென்டிற்கு தேர்தல்: அத்வானி ஆரூடம்

 

குத்து - 

தேர்தல் வருறது இருக்கட்டும் முதல உங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமான்னு மோடி கிட்ட கொஞ்சம் கேளுங்க 

Pages