Skip to main content

வலைப்பதிவுகள்

Mohideen Thasthahir's படம்

தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என,ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி

Mohideen Thasthahir's படம்

மனிதன் பசிக்குச் சாப்பிட்டு வந்த காலம் போய் ருசிக்குச் சாப்பிடத் துவங்கினான். ருசி அவனை அளவுக்கதிகமாகச் சாப்பிட வைத்து நோய் எனும் பெரும்பள்ளத்தில் கொண்டு போய் விழ வைத்து விட்டது. அவ்வப்போது சில மருத்துவங்களின் உதவியால் பள்ளத்திலிருந்து எழுந்து நிற்க முடிகிறதே தவிர, அந்தப் பள்ளத்திலிருந்து முழுமையாக எழுந்திருக்கமுடியாமல்அதற்குள்ளேயே அவதிப்பட்டு மனமுடைந்து போகிறான், மனநிம்மதியையும் இழக்கிறான்.

Mohideen Thasthahir's படம்
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்
Mohideen Thasthahir's படம்

ஒரு மனிதனின் உடலை கவனித்தால் பெரும் வியப்பு எழுகிறது. ஓயாமல் உடலின் 
உறுப்புகள் செய்யும் வேலை பெரும் வியப்பை உருவாக்குவதாக இருக்கிறது.

ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது.

Karunakaran6's படம்

அன்பு நண்பர்களே , வணக்கம்.

உடலெனும் அதிசய கருவி .

ஆம் . நமது உடலெனும் அதிசய கருவியைப் பற்றித்தான் இந்த கட்டுரை .

எல்லோரும் இந்த உடலைப்பற்றி முடிந்தவரை சொல்லியாகிவிட்டது, புதிதாக சொல்ல என்ன இருக்கிறது என்றுதானே நினைக்கின்றீர்கள் ?

நிறைய இருக்கிறது !!!

நமது உடல் ஒரு அற்புதமான பொக்கிஷம் .

நமது உடல் ஒரு அதிசயமான செயல்பாட்டு கருவி.

rasmy's படம்

மே மாதத்தில் நடந்த உலக நிகழ்வுகள்

பாக்கிஸ்தான் நாடாளுவமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக் கட்சி வெற்றிபெற்றது. 272 இடங்களில் 122 இடங்களை இது பெற்றது. போதிய பெரும்பான்மை இடங்களைப் பெற 137 ஆசனங்களைப் பெற வேண்டும். சுயேட்சை வேட்பாளர்கள் 18 பேர் நவாஸ் ஷெரீபுடன் இணைந்ததால் போதிய பெரும்பான்மை கிடைத்தது.

VISWAM's படம்
இதயத்தின் சராசரி எடை 300 கிராம்கள்
ஒரு நாள் இதயத் துடிப்பின் சராசரி அளவு 1,03,680 முறை.
நாம் ஒரு நாளைக்கு 25,900 முறைகள் சுவாசிக்கிறோம். சுவாசிக்கு ம் அளவு 400 கன அடி காற்று.
மூளைக்குத் தேவையான பிராணவாயு – உள்ளிழுக்கும் பிராண வாயுவில் 20 சதவிகித அளவு.
VISWAM's படம்
 
• உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை வடிவமைத்தவர் உஸ்தலத்கிஸô என்ற கட்டடக் கலைஞர்.

• தங்கத்துடன் வெள்ளி அல்லது காட்மியத்தைக் கலந்து தயாரிக்கும் தங்கத்தை "பச்சைத் தங்கம்' என்கின்றனர்.

• மொராக்கோ நாட்டு மலையில் சிவப்பு நிற உப்பை வெட்டி எடுக்கின்றனர்.

Pages