Friends,
If you are unable to read Tamil Fonts or if you want to type in Tamil Please Install any of the following transliteration softwares.
ஜிமெயிலில் உள்ளிணைந்த தமிழ் தட்டச்சு வசதி உள்ளது. அதைச் செயல்படுத்த முதலில் ஜிமெயில் அமைவுகளில் சென்று "Enable Transliteration" என்பதை செயல்படுத்திக்கொள்ளவும்.
அடுத்து நீங்கள் ஜிமெயிலில் மடல் அனுப்பும் போது அதிலேயே தமிழ் தெரிவு செய்து தட்டச்சலாம்.
Please see here to learn more about tamil typing in GMail.
Nandri
TamilNanbargal.com
If you are unable to read Tamil Fonts or if you want to type in Tamil Please Install any of the following transliteration softwares.
தமிழில் எழுத:
தமிழில் தட்டச்ச மென்பொருட்கள் (Tamil Typing Softwares)- Google IME transliteration (http://www.google.com/ime/transliteration)
- Microsoft Indic Language Input Tool (http://specials.msn.co.in/ilit/TamilPreInstall.aspx)
- http://thamizha.com/system/files/eKalappai-3.0-installer.exe
ஆன்லைன் தமிழ் தட்டச்சி (Online Tamil Typing)
- Tamil Friends - தமிழ் நண்பர்கள் (http://tamilnanbargal.com/tamil-typing)
- Google (http://www.google.com/transliterate/indic/Tamil)
மொழி மாற்றிகள் (Font Converters)
- அக்ஷரமுஹா (http://www.virtualvinodh.com/aksharamukha)
யுனித்தமிழ் எழுத்துக்கள் அட்டவணை
| உயிரெழுத்துக்கள் | மெய்யெழுத்துக்கள் | கிரந்த எழுத்துக்கள் |
| அ - a ஆ - aa, A இ - i ஈ - ii, I உ - u ஊ - uu, U எ - e ஏ - ee, E ஐ - ai ஒ - o ஓ - oo, O ஔ - au ஆய்த எழுத்து ஃ - q |
க் - k, g ங் - ng ச் - c, s ஞ் - nj, X ட் - t, d ண் - N த் - th, dh, T ந் - w, n- ப் - p, b ம் - m ய் - y ர் - r ல் - l வ் - v ழ் - z ள் - L ற் - R ன் - n |
ஜ் - j ஷ் - sh, ch, Z ஸ் - S ஹ் - h க்ஷ் - ksh, kch, kZ ஸ்ரீ - sr |
ஜிமெயிலில் தமிழில் எழுத (Tamil type in GMail):
ஜிமெயிலில் உள்ளிணைந்த தமிழ் தட்டச்சு வசதி உள்ளது. அதைச் செயல்படுத்த முதலில் ஜிமெயில் அமைவுகளில் சென்று "Enable Transliteration" என்பதை செயல்படுத்திக்கொள்ளவும்.
அடுத்து நீங்கள் ஜிமெயிலில் மடல் அனுப்பும் போது அதிலேயே தமிழ் தெரிவு செய்து தட்டச்சலாம்.
Please see here to learn more about tamil typing in GMail.
Nandri
TamilNanbargal.com
(19 votes)
- admin's blog
- Login or register to post comments
- 11745 reads
கருத்துகள்
தகவலுக்கு நன்றி!!!!!!!!!!
Submitted by Nallathambi on புத, 01/12/2010 - 3:24pm.
தகவலுக்கு நன்றி!!!!!!!!!!

Thanks and Regards,
D.Nallathambi
http://nallathambi.wordpress.com
http://www.scribd.com/nallathambi
தகவலுக்கு நன்றி!!!!!!!!!!
Submitted by ravikumars on வியாழன், 07/07/2011 - 1:31pm.
தகவலுக்கு நன்றி!!!!!!!!!!
தமிழ் நன்பர்களாவது
Submitted by muthukumarG on வியாழன், 13/10/2011 - 11:36pm.
தமிழ் நன்பர்களாவது பொழுதுபோக்கல்ல தமிழ் இனைய தளத்தை பழுது போக்க.ஆதலால் சிறந்த படைப்புகலை கொடுப்பது தமிழ் நன்பர்களாகிய நாம்தாண்..