Dear Tamil Friends
Sorry for the Inconvenience.
Due to our hosting provider (webhostingpad) server crash we lost all of the DATA. Apologies.
We are forced to rebuild our entire Tamil Friends Website, and we should overcome this phase. Due to cost consuming we aren't moving to another hosting at this time, But we should be.
Please cooperate with Us Tamil Friends.
What we lost:
- Most of the users' posts. :(
- User settings [signature, etc] Please edit/reset in settings page.
- All uploaded Files & Images. - Due to high volume of disk space we don't have backup of this.
- User Images
- Messages - all corrupted messages truncated.
- User names: if your user name/login name was in Tamil, we are sorry. Please use forget password screen to submit your E-mail ID and retrieve your site Login name.
Thanks for all Friends who supported me to rebuild and get this site Up.
மன்னிக்க வேண்டுகிறோம்
நமது இணைய வழங்கியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நமது தளம் மற்றும் பதிவுகள் அழிந்து போய்விட்டது. மிகச்சில பதிவுகளே திரும்ப கிடைத்துள்ளது.
நாம் நமது தளத்தை திரும்ப கட்டமைக்கும் பணியில் தள்ளப்பட்டிருக்கிறோம். அதை வெற்றிகரமாக முடிப்போம்.
நண்பர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
இழந்தது என்ன?:
- பெரும்பான்மையான பயனர் பதிவுகள் :(
- பயனர் அமைவுகள்
- மேலேற்றப்பட்ட கோப்புகள் மற்றும் படங்கள்.
- பயனர் படங்கள்
- தனிப்பட்டசெய்தி பரிமாற்றங்கள்.
- பயனர் பெயர்கள். ஒரு வேளை தங்கள் பயனர் பெயர் தமிழில் இருந்திருந்தால் அந்த கணக்கிற்கான பயனர் பெயரை பெற forget password பக்கத்தில் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.
இப்பிரச்சனையின் போது ஆறுதல் அளித்து நம் தளம் மறுபடி உரு பெற உதவிகரமாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
தமிழ் நண்பர்கள்
http://Tamil2Friends.com
http://TamilNanbargal.com