1) ஒரு கடிகாரம் 5 முறை மணி அடிக்க 12 வினாடி ஆகிறது எனில் 10 முறை மணியடிக்க எத்தனை வினாடி?
2) ஒவ்வொரு மூன்றடிக்கும் ஒரு தூண் வீதம் நடப்படுகிறது எனில் 30 அடி நீளமுள்ள தாழ்வாரத்திற்கு எத்தனை தூண்கள் தேவை ?
3) ஒரு குளத்தில் உள்ள தாமரைப்பூ ஒவ்வொரு நாளும் தன்னுடைய மடங்கை இரட்டிப்பாக்கிக் கொண்டே செல்கிறது. 30 நாளில் அந்த குளம் முழுவதும் தாமரைப்பூக்களால் நிரம்பி வழிகிறது. எத்தனை நாட்களில் தாமரைப்பூக்கள்பாதி குளத்தை நிரப்பி இருக்கும் ?

(6 votes)
- முத்தரசு's blog
- Login or register to post comments
- 235 reads
கருத்துகள்
பதில் : 1 ) 24 வினாடி 2 )
Submitted by சரவணன் on செவ்வாய், 16/08/2011 - 11:34pm.
பதில் :
1 ) 24 வினாடி
2 ) 11 தூண்கள்
3 ) 29 நாட்களில்
உ.சரவணன்
திருநெல்வேலி








