guru143's படம்



Naan varuven
meendum varuven
unnai naan thodarven
uyiraal thoduven...
oru pillai ezhuthum kirukal dan vaazhkaiyo
athil artham thedi alaivathe vetkaiya
artham puriyum poothu vazhuvu maaruthe
Vazhvu kazhiyum pothu artham konjam maaruthe
azhuthuk kondu odi vanthom
sirithu konde vaanam povom
aye paravaigale

Naan varuven
meendum varuven
unnai naan thodarven

vaazhvil nooru kelvi varuguthu
maru kelvi pathil aaguthu
bantham enbathu udala manama
yaar solvathu
vidai thedi nenju alai payuthu
ariyamal oor uyir aaduthu
antha kaatril mazhai otril
yenthan paadal kan valarum



நான்  வருவேன் 
மீண்டும்  வருவேன் 
உன்னை  நான்  தொடர்வேன் 
உயிரால்  தொடுவேன் ...
ஒரு  பிள்ளை  எழுதும்  கிறுக்கல்  தான்  வாழ்க்கையோ 
அதில்  அர்த்தம்  தேடி  அலைவதே  வேட்கைய 
அர்த்தம்  புரியும்  போது வாழ்வு மாறுதே 
வாழ்வு  கழியும்  போது  அர்த்தம்  கொஞ்சம்  மாறுதே 
அழுதுக்  கொண்டு  ஓடி  வந்தோம் 
சிரித்து  கொண்டே  வானம்  போவோம் 
யே  பறவைகளே 
நான்  வருவேன் 
மீண்டும்  வருவேன் 
உன்னை  நான்  தொடர்வேன் 
வாழ்வில்  நூறு  கேள்வி  வருகுது 
மறு  கேள்வி  பதில்  ஆகுது 
பந்தம்  என்பது  உடலா  மனமா 
யார்  சொல்வது 
விடை  தேடி  நெஞ்சு  அலைபாயுது 
அறியாமல்  ஓர்  உயிர்  ஆடுது 
அந்த  காற்றில்  மழை  ஒற்றில் 
எந்தன்  பாடல்  கண்  வளரும் 

10
Your rating: None Average: 10 (5 votes)
http://magicalsongs.blogspot.com/2010/06/naan-varuven-raavanan-end-credit-song.html

கருத்துகள்

Ragavan's படம்

Hi.. Kindly send me the link


Hi.. Kindly send me the link to download this song..
thanks..


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..