jeevaraj's படம்


இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மயிலம்பாவெளி இராம்நகர் எனம் இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ காமாட்சியம்பாள் ஆலயத்தினையே படத்தில் காண்கிறீர்கள். மிக அமைதியான, மனத்துக்கு இதமான சூழலில் அமைக்கப்பட்டிருக்கிறது இவ்வாலயம்.

21.04.2010 அன்று கும்பாபிஷேகம் இடம்பெற்ற இவ்வாலயத்தைச் சூழ அமைக்கப்பட்டிருக்கும் நந்தவனத்தின் அழகு மனதை நிறைவடையச் செய்கிறது.

5
Average: 5 (2 votes)
Your rating: None Average: 5 (2 votes)
http://geevanathy.blogspot.com/2010/08/blog-post_30.html

கருத்துகள்

meena's படம்

(No subject)


5

Clap

vinoth's படம்

ரொம்ப அழகு...


5

ரொம்ப அழகு...


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...