ஐக்கிய ராஜ்ஜியம் என்று அழைக்கப்படும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடஅயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற ஐந்து வருடங்கள் ஆக வேண்டும். ஆனால் கூடவே இப்போது Life in the United Kingdom என்னும் தேர்விலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.(எல்லோருக்கும் அல்ல)இந்த தேர்விற்கான பயிற்சியை நிறைய இணையதளங்கள் வழங்குகின்றன. ஆனால் அவை எல்லாமே முதல் பத்து கேள்விகளை இலவசமாக வழங்கிவிட்டு பின்னர் பணம் கட்ட சொல்லும். ஆனால் கீழே கொடுத்திருக்கும் இணைய தளம் முழுவதையுமே இலவசமாக வழங்குகிறது. நீங்கள் ஐக்கிய ராஜ்யத்தில் இருந்து நிரந்தர குடியுரிமை பெற விரும்பினால் இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த கேள்வி பதிலை பாருங்களேன்
அப்படி நீங்கள் இங்கிலாந்தில் இல்லை என்றாலும், இந்த கேள்வி பதிலை படிப்பதன் மூலம் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ளலாம்.
Related Posts : லண்டன்
Posted by selvaraj
http://www.tamilcatholican.com/2010/02/blog-post_06.html