ரோல்ஸ் ராய்ஸ் கார் இரண்டரை கோடி ரூபாய்!
இங்கிலாந்தை சேர்ந்த சார்லஸ் ஸ்டீவர்ட் ரோல்ஸ் மற்றும் ஹென்றி ராய்ஸ் ஆகிய இருவராலும் 1906- இல் துவக்கபட்ட இந்த கார் நிறுவனம் ஆடம்பர கார் தயாரிப்பில் புகழ் பெற்றது . ஒரு காலத்தில் இங்கிலாந்து அரசே ஏற்று நடத்தினாலும் பின்னர் தனியார் வசமாகி இப்போது பிரபல BMW கார் நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளது. பெரும் பணக்கார புள்ளிகளுக்காகவே தயாரிக்கப்படும் கார் இவை. இந்தியாவில் மறைந்து போன தத்துவ ஞானியான ரஜ்னீஷ்தான் உலகிலேய அதிக ரோல்ஸ் ராய்ஸ் கார்களை தன் ஆஸ்ரமத்தில் வைத்திருந்தாராம். 64 ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்தார் என படித்த ஞாபகம். மேற்கொண்டு படிக்க கீழுள்ள என் வலைப்பூவின் இணைப்பை சொடுக்கவும்.
http://www.tamilcatholican.com/2010/02/blog-post_24.html
- செல்வராஜ்'s blog
- Login or register to post comments
- 211 reads





