பேஸ் புக்கில் தமிழ் நண்பர்கள்
ஒரு வெள்ளோட்ட முயற்சியாக பேஸ் புக்கில் தமிழ் நண்பர்கள் facebook application ஆக இணைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் பேஸ்புக் பயன்படுத்துபவரா?
இதன் மூலம் facebook ல் இருந்தே நீங்கள் தமிழ் நண்பர்களின் பதிவுகளை படிக்க முடியும். பேஸ்புக்கில் இருந்தபடியே தமிழில் தட்டச்ச முடியும்.
கீழ்காணும் சுட்டிகளை பயன்படுத்தவும்.
-
பேஸ்புக்கில் தமிழ் நண்பர்கள் பக்கம்:
http://www.facebook.com/thamizhnanbargal -
பேஸ்புக்கில் இருந்தபடி தமிழ் தட்டச்ச:
http://www.facebook.com/thamizhnanbargal/app_276326347435 -
பேஸ்புக்கில் இருந்தபடி தமிழ் நண்பர்கள் இணைய தளத்தை பார்வையிட:
http://www.facebook.com/apps/application.php?id=276326347435 -
பேஸ்புக்கில் தமிழ் நண்பர்கள் குழுமம்
http://www.facebook.com/groups/thamizh.nanbargal/
மேலும் பேல வசதிகள் ஒவ்வொன்றாக சேர்க்கப்பட்டு வருகிறது.
நண்பர்கள் தயவு செய்து தங்கள் கருத்துகளை இங்கே சொல்லவும்.
நன்றி
தமிழ் நண்பர்கள்
- admin's blog
- Login or register to post comments
- 915 reads
கருத்துகள்
(No subject)

----இசையன்பன்(எ)காஜாமைதீன்
நட்பிற்கிணை நட்பன்றி வேறில்லை
web : www.kannniyam.blogspot.com
www.flickr.com/isaianban
Email : winkaja3d@gmail.com
isaianban3d@gmail.com
..














