தங்களைப்பற்றி நண்பர்கள் மற்றவர்களுக்கு தெரிவிக்க User Profiles எனப்படும் பயனர் விபர பக்கம் தமிழ் நண்பர்கள் தளத்தில் ஏறக்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டது நமக்கு தெரியும்.
அதில் மேலும் ஒரு வசதி இப்போது சேர்க்கப்படுகிறது. அதாவது
ஒருவர் தன் விபரத்தை யார் பார்க்க வேண்டும் என அவர்களே தீர்மானிக்கலாம்.
உதாரணமாக தன்னுடைய வயதை தன் நண்பர்கள் மட்டும் பார்த்தால் போதும் என்றாலோ யாரும் பார்க்க வேண்டாம் என்றாலோ அதை பயனர் பக்கம் மாற்றம் செய்யும் போது பக்கத்தில் இருக்கும் (Icon)படத்தை தெரிவு செய்து மாற்றியமைக்கலாம்.
இதே போல தன்னுடைய படத்தி்ற்கும் செய்ய விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.
நண்பர்கள் பயனர் விபரத்தில் வேறு என்ன என்ன தகவல்களை சேர்க்க வேண்டும் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டுகிறோம்.
*மதம், இனம் தற்சமயம் சேர்க்கப்படமாட்டாது.
- admin's blog
- Login or register to post comments
- 865 reads
கருத்துகள்
enaku pidithathai en THANTHAI
enaku pidithathai en THANTHAI anumathithal matum eathayum seayven. NAMAKU SRI ENDRU THONDRUM EATHUVUM PIRKU THAVARAGA THONDRALAM 











