kumaran's படம்

ஒரு ஊரில் நீதிமன்றத்தில் ஒரு விவாகரத்து வழக்கு.
கூண்டில் கணவனும் மனைவியும் நிற்கிறார்கள். மனைவி விவாகரத்தை விரும்பவில்லை. ஆனால் கணவன் விவாகரத்து செய்தே ஆகவேண்டும் என அடம் பிடிக்கிறார்.

நீதிபதி கணவனிடம் கேட்டார் ‘’நீங்கள் ஏன் விவாகரத்து செய்தே ஆகவேண்டும் என கூறுகிறீர்கள்’’ என்றார்.

கணவன் சொன்னார்’’ ஐயா, நான் அரசாங்கத்தின் ஒரு உயர்பதவியில் இருந்தேன். அப்போது அந்த பதவியில் இருந்த காரணத்தால்தான் இவளது பெற்றோரும் உறவினர்களும் எனக்கு இவளை திருமணம் செய்துவைத்தார்கள். இப்போது நான் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டேன். எனக்கு பதிலாக வேறொருவர் இப்போது அந்த பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். ஆக, இவள் என்னை விவாகரத்து செய்துவிட்டு அந்த புதிதாக வந்திருப்பவரை திருமணம் செய்துகொள்வதுதானே நியாயம்’’ என்றாரே பார்க்கலாம்.

நீதிபதியின் முகத்தில் ஈயாடவில்லை

5
Average: 5 (1 vote)
Your rating: None Average: 5 (1 vote)

கருத்துகள்

vinoth's படம்

(No subject)


2.5

Shock Shock Shock


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kumaran's படம்

(No subject)


0

Laughing out loud Laughing out loud Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

பட் அந்த டீலிங் எனக்கு


0

பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


kumaran's படம்

(No subject)


0

bye bye bye


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


smariappan's படம்

இது சிரிக்க மட்டும்


0

இது சிரிக்க மட்டும் அல்ல....சிந்திக்க் வேண்டிய விஷயம்... doctor


mari


kumaran's படம்

(No subject)


0

Clap Clap


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


samiii's படம்

(No subject)


0

Big smile Big smile


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


kumaran's படம்

இது போல இன்னும் இருக்கு.


0

இது போல இன்னும் இருக்கு. பதவிக்கு கல்யாணம், சாதிக்கு கல்யாணம்,மதத்துக்கு கல்யாணம், பணவசதிக்கு கல்யாணம்,அழகுக்கு கல்யாணம்,கவரவத்துக்கு கல்யாணம் ,ஜாதகத்துக்கு கல்யாணம் இப்டின்னு நிறைய இருக்கு. மொத்தத்தில் கல்யாணம் என்று வரும்போது மனிதனின் சுயம் ,சுயமரியாதைகள் மறக்கப்பட்டு கண்ட விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. Angry Dingue


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


meena's படம்

(No subject)


0

Angry

kumaran's படம்

(No subject)


0

bye


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


umami12's படம்

(No subject)


0

Shock Shock Shock Shock Shock Shock


uma


kumaran's படம்

(No subject)


0

bye


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.