தமிழ் மொழியேற்றம் (Tamil Translation)
See http://tamil2friends.com/node/379 for The up to date Information of Drupal Tamil Translation.
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நண்பர்கள் அனைவரையும் தமிழ் பக்கம் அழைக்கிறோம். தற்போது நமது தமிழ் நண்பர்கள் தளத்தில் தமிழ் மொழியேற்றம் (Tamil Translation) நடைபெறுகிறது. அதில் பங்கு பெற நண்பர்களை அழைக்கிறோம்.
பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் தெரிவிக்கவேண்டுகிறோம்.
நம் உழைப்பு எப்போதுமே வீண்போவதில்லை. ஏற்கெனவே தமிழ் தட்டச்சு வசதியை அனைத்து இணைய தளங்களும் பயன்படுத்தும் படி வெளியிட்டதை அறிவித்திருந்தோம். அதே போலவே இந்த தமிழ் மொழியேற்றமும் அனைத்து இணைய. தளங்களும் பயன்படுத்தும் படி வெளியிடப்படும். பங்கு பெற்றோரது பெயர்களுடன்.
முக்கியமாக
- இது தமிழிற்காக இலவச சேவையாததால் இதற்கு கட்டணம் எதுவும் வழங்கப்படமாட்டாது

- கொஞ்சம் ஆங்கில அறிவு வேணும். அதான் உங்க உதவி தேவை. நமக்கு சுத்தமா கிடையாதுங்கோ

- தமிழ் நண்பர்கள் சங்கங்கள் தளத்தில் இவ்வசதி இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் http://groups.tamil2friends.com/translate இப்பக்கத்திற்கு சென்று தங்கள் பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- தமிழாக்கம் பற்றி விவாதிக்க http://groups.tamil2friends.com/group/tamil-drupal சங்கத்தில் தங்களை இணைத்துக்கொள்ளும் படி வேண்டுகிறோம்.
- தமிழ் மொழியேற்றப்பட்ட சொற்களையும் மாற்றவேண்டிய சொற்களையும் தமிழாக்கம் செய்யவும் http://groups.tamil2friends.com/translate/languages/ta/edit இங்கே செல்லவும்.
நன்றி...
- admin's blog
- Login or register to post comments
- 558 reads
-





கருத்துகள்
நானும் ஏதும் உதவி
நானும் ஏதும் உதவி செய்யலாமுங்கோ...
கண்டிப்பாக. # தமிழ்
கண்டிப்பாக.
# தமிழ் நண்பர்கள் சங்கங்கள் தளத்தில் இவ்வசதி இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் http://groups.tamil2friends.com/translate இப்பக்கத்திற்கு சென்று தங்கள் பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
# தமிழாக்கம் பற்றி விவாதிக்க http://groups.tamil2friends.com/group/tamil-drupal சங்கத்தில் தங்களை இணைத்துக்கொள்ளும் படி வேண்டுகிறோம்.
தமிழ் நண்பர்கள்
http://tamilnanbargal.com
தமிழ் அன்பர்களுக்கு
தமிழ் அன்பர்களுக்கு வணக்கம்
ட்ரூபால் தமிழாக்கம் தொடங்கப்பட்டதை அறிவித்திருந்தோம்,. அதை இப்போது அனைவரும் பயன்படுத்தும் படி வெளியிட்டுள்ளோம்.
1. தற்போது Dev version ஆக கிடைக்கிறது
2. மிக மிக குறைந்த சொற்களே மொழிமாற்றப்பட்டுள்ளது.
3. அதிலும் அதிக தவறுகள் இருக்கலாம்.
4. தரையிரக்கம் செய்ய http://drupal.org/project/ta இங்கே செல்லவும்.
5. சொற்களை சரிபார்க்கவும், மேலும் மொழிமாற்றம் செய்யவும் உதவி தேவைப்படுகிறது.
6. http://groups.tamil2friends.com/translate/languages/ta/edit இங்கே விருப்பமுள்ளவர்கள் தங்கள் பங்களிப்பை நல்கலாம்.
தமிழ் நண்பர்கள்
http://tamilnanbargal.com
See
See http://tamil2friends.com/node/379 for The up to date Information of Drupal Tamil Translation.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...
வரவேற்கத்தக்கது.
வரவேற்கத்தக்கது.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
(No subject)
kumar