தமிழ் நண்பர்களுக்கு வணக்கங்கள்
நமது தமிழ் நண்பர்கள் தளத்தில் உள்ளிணைக்கப்பட்டிருக்கும் தமிழ் தட்டச்சு வசதியை அனைவரும் பயன்படுத்தும் படி அதை ட்ரூபால் மாட்யூலாக வெளியிட்டுள்ளோம்.
அதை http://drupal.org/project/indic_script இங்கிருந்து தரையிரக்கம் செய்து உங்கள் ட்ரூபால் தளத்தில் இணைத்துக்கொள்ளலாம்.
This Module enables IME (Transliteration Input Method) for Indian Languages in Drupal Text Fields and Text Area Fields So that users can create their content in their own Language within Drupal without installing any additional software.
*It has no dependencies to any third party services.
Indic Script module supports Type writer (TW) as well as Phonetic typing
for the following languages.
Tamil, Tamil Tw, Tamil 99
Hindi, Hindi Tw, Hindi Remington Tw
Malayalam, Malayalam Tw
Bengali, Bengali Tw
Gujarati, Gujarati Tw
Kannada, Kannada Tw
Oriya, Oriya Tw
Punjab, Punjab Tw
Telugu & Telugu Tw
நன்றி:
இம்மாட்யூலில் உள்ளிணைக்கப்பட்டிருக்கும் தகடூர் தட்டச்சியை பயன்படுத்த அனுமதித்த கோபி அவர்களுக்கும் அதை ட்ரூபாலில் மாட்யூலாக எழுதிய வினோத் அவர்களுக்கும் மிக நன்றிகள்