admin's படம்

நண்பர்களே

தமிழ் நண்பர்கள் தளத்தில் ஒரு சிறிய மாற்றம்

முன்பு தங்களது பயனர் படத்தை ஏற்ற அல்லது மாற்றவோ, தாங்கள் இருக்கும் இடத்தை மாற்றவோ அமைவுகள் பக்கத்திற்குச்சென்று மாற்ற வேண்டியிருந்தது. பயனர் விபரமான இவைகளை மாற்ற அமைவுகள் பக்கத்திற்குச்செல்ல வேண்டியிருந்தது கஷ்டமாகவும் இருந்திருக்கலாம்.

ஆனால் இப்போது இவைகள் பயனர் விபரம் மாற்றும் பக்கத்திலேயே கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் விபரங்களை ஒரே பக்கத்தின் மூலமாகவே மாற்றிவிட முடியும்

மற்ற அமைவுகள் முன்பு போலவே அமைவுகள் பக்கத்தியேலே இருக்கும்.

நன்றி

0
Your rating: None

கருத்துகள்

Ragavan's படம்

நன்றி...


நன்றி...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..