இனி தமிழ் 2 நண்பர்கள் தளத்தில் நீங்கள் சமையல் பற்றியும் தெரிந்து கொள்ளலாம், உங்களுக்கு தெரிந்த சமையல் வகைகளையும் பதியலாம்
இதை காண http://tamil2friends.com/tamil-samayal முகவரிக்கு செல்லங்கள்,
நன்றி
கருத்துகளை எதிர்பார்க்கிறோம்.
- admin's blog
- Login or register to post comments
- 1599 reads
கருத்துகள்
எனக்கும் சமையல என்ரால்
எனக்கும் சமையல என்ரால் மட்ரும் சமைப்பது என்ராலும் மிகவும் பிடிக்கும்.னேரம் இருக்கும்போது என் சொந் ரெசிபிகலையும் எழுதுகிரேன்
முட்டை நூடுல்ஸ் தேவையான
முட்டை நூடுல்ஸ்
தேவையான பொருட்கள் :
நூடுல்ஸ் - 2 பாகம்
முட்டை - 2
வெங்காயம் நறுக்கியது - 1
மசாலா பாக்கெட்
மல்லி இலை நறுக்கியது - சிறிது
எண்ணெய், கடுகு,கறிவேப்பிலை
உப்பு - தேவையான அளவு
வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் நூடுல்ஸைப் போட்டு வேக வைத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
மீண்டும் அதே வாணலியில் எண்ணையை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை வதக்கி அதில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து முட்டையை நன்கு கிளறி விடவும்.
பிறகு ஆற வைத்திருக்கும் நுடுல்ஸையும், மசாலாவையும் சேர்த்து கிளறி மல்லித் தழை தூவி இறக்கவும்.
r.jeyasutha
முட்டை காலிபிளவர்
முட்டை காலிபிளவர் வறுவல்
காலிபிளவர் பிடிக்காது என்று சொல்பவர்களுக்கு காலிபிளவரை முட்டையுடன் சேர்த்து முட்டை காலிபிளவர் வறுவலாக செய்து கொடுத்துப் பாருங்கள். விரும்பிச் சாப்பிடுவார்கள்.
தேவையானவை
காலிபிளவர் - 1
முட்டை - 3
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 3 சிட்டிகை
மிளகு, சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
தனியாதூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
காலிபிளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி லேசாக உப்பு சேர்த்து முக்கால் பங்கு வேக வைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் மிளகாய், தனியா, மஞ்சள் தூள், மிளகு, சீரகத்தூள் உப்பு, அரைத்த பச்சை மிளகாய் விழுது ஆகியவற்றை போட்டு சில சொட்டு நீர்விட்டு நன்கு கரைக்கவும்.
அதில் முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.
வேக வைத்த காலிபிளவர் துண்டுகளை ஒவ்வொன்றாக இந்த கலவையில் முக்கி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சூடாகப் பரிமாறவும்.
r.jeyasutha
யாருப்பா இது எனக்குப்
யாருப்பா இது எனக்குப் போட்டியா?கொஞ்ச நேரம் கண்ண மூடிணா போதுமே, என் இடத்தை பிடிக்க பார்க்குறது யாரது?
நீங்க் தான் குரு
நீங்க் தான் குரு
r.jeyasutha
ஏதோஇப்படி பணிவா பேசி என்னை
ஏதோஇப்படி பணிவா பேசி என்னை குருன்னு ஏத்துக்கிட்டதனால இத்தோட விடுறேன். இருந்தாலும் வாரம் ஒரு ரெசிப்பியாவது எழுதிடனும். இது தண்டனை. ஓ கே வா.
hi jeya akka yenna banringa
hi jeya akka yenna banringa 
??????? ?????? ????????
by
mrs.terance
??????







