222. நல்ஆறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்ல்எனினும் ஈதலே நன்று.
பிறரிடமிருந்து பொருள் பெற்றுக்கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது. மேலுலகம் இல்லை என்றாலும் பிறர்க்குக கொடுப்பதே நல்லது.
Though its lead unto heaven, receiving is bad: and though heaven should be denied to the giver, even then the giving of alms would be the highest virtue.





