செல்வராஜ்'s படம்

கணிணியின் திரையை தொடுதிரையாக மாற்றிட!

கணிணியின் திரையை தொடுதிரையாக மாற்றிட!

இப்போது விற்பனைக்கு வருகின்ற புதிய கணிணிகள் எல்லாமே தொடுதிரை வசதியுடனே வருகின்றன. ஆனால் பழைய கணிணி வைத்திருப்பவர்கள் என்ன செய்ய முடியும் என நினைக்கலாம்? அதற்கு தீர்வாக விற்பனைக்கு வந்துள்ள பொருள்தான் நீங்கள் கீழே பார்ப்பது.

இது ஏற்கனவே இருக்கின்ற மோனிடரை தொடுதிரையாக மாற்றாது. அதன் மேலேயே பொருத்தும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் திரை வளையக்கூடிய வடிவிலும் வளையாத வடிவிலும் என இரண்டு விதங்களில் வருகிறது.

அதிலும் குறிப்பாக இது எல்லா இயங்குதளத்திலும் வேலை செய்யும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றை வாங்கி பொருத்திவிட்டோமென்றால், அப்புறம் நம்ம கணிணியும் புது பொலிவுடன் காணப்படும். மௌசிற்கும் விடுதலை!

Related Posts : தொழில்நுட்பம்
Posted by: Selvaraj

4.8
Average: 4.8 (5 votes)
Your rating: None Average: 4.8 (5 votes)

கருத்துகள்

vinoth's படம்

நல்ல தகவல்


0

நல்ல தகவல்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


செல்வராஜ்'s படம்

உங்கள் கருத்திற்கு நன்றி


0

உங்கள் கருத்திற்கு நன்றி வினோத்!

Ragavan's படம்

நல்ல தகவல்.. மிக்க நன்றி.


0

நல்ல தகவல்.. மிக்க நன்றி.


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


செல்வராஜ்'s படம்

உங்கள் கருத்திற்கு நன்றி


0

உங்கள் கருத்திற்கு நன்றி ராகவன்!

joshi2010's படம்

நிச்சயம் பயனுள்ள தகவல்


5

நிச்சயம் பயனுள்ள தகவல்


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


Nallathambi's படம்

Good Information


0

Good Information Clap Clap