என் பதிவு பிற தளங்களில்!
நாங்களும் உங்களை கண்காணிக்கிறோம்!http://www.tamilcatholican.com/2009/07/blog-post_07.html
என்னும் என்னுடைய பதிவு, நிறைய வலைத்தளங்களில் அவர்களின் பதிவு போல பதியப்பட்டுள்ளது. இத்தனைக்கும் நான் ஒன்றும் அவர்களைப்போல பிரபல பதிவர் அல்ல. குறைந்தது என் பெயரையோ, அல்லது என் இணைப்பையோ கொடுத்திருந்தால் நான் இப்படி ஒரு பதிவை வெளியிட அவசியம் இருந்திருக்காது.
இடி முழக்கம், இவர் முன்னால் நான் சின்ன ஒரு பதிவர்தான். பாருங்கள் எவ்வளவு பேர் இவரை பின் தொடர்கிறார்கள்.
http://2.bp.blogspot.com/_kbktSCGxIpc/TE7eUxkG8iI/AAAAAAAAAoI/hLdBlBeq9R8/s1600/IMG_0039.JPG
இவரும் என் பதிவை தன் பதிவுபோல பதிந்துள்ளார்!
http://4.bp.blogspot.com/_kbktSCGxIpc/TE7dbmDVp2I/AAAAAAAAAoA/1H-PClyyMoU/s1600/IMG_0040.JPG
தமிழ் நியுஸ்
http://2.bp.blogspot.com/_kbktSCGxIpc/TE7cC6a-hnI/AAAAAAAAAn4/n1D8puQUlc0/s1600/IMG_0037.JPG
தமிழ் நியுஸ், என்னோட பதிவை போட்டுக்கிட்டு கீழே, கோப்பி ரைட் வேற!
http://4.bp.blogspot.com/_kbktSCGxIpc/TE7bubTKj5I/AAAAAAAAAnw/0fGnYdG4p1A/s1600/IMG_0038.JPG
http://2.bp.blogspot.com/_kbktSCGxIpc/TE7bfP49EfI/AAAAAAAAAno/DyCDC5VILfo/s1600/IMG_0036.JPG
தமிழ்நிருபர்.காம் இவரும் என் பதிவின் தலைப்பை மாற்றியிருக்கிறார். மற்றபடி என் பதிவை அப்படியே போட்டிருக்கிறார் அவருடைய பதிவுபோல!
http://2.bp.blogspot.com/_kbktSCGxIpc/TE7ak_2qUBI/AAAAAAAAAng/zJK85D3m3O8/s1600/IMG_0034.JPG
சமுதாய உரிமை, என்ன அழகான பெயர் வைத்துள்ளார் பாருங்கள். திருட்டு பதிவை வைத்துக்கொண்டு. பெயரை மட்டும் மாற்றியிருக்கிறார். மற்றபடி என் பதிவை அப்படியே போட்டிருக்கிறார் அவருடைய பதிவுபோல.
http://1.bp.blogspot.com/_kbktSCGxIpc/TE7ZqPwENJI/AAAAAAAAAnY/RD-S3ZAngTk/s1600/IMG_0033.JPG
ஆகாயம், இவர் பிறரைப்போல தலைப்பை மாற்றவில்லை. அப்படியே பதிந்துள்ளார்.
http://4.bp.blogspot.com/_kbktSCGxIpc/TE7YMt9ZINI/AAAAAAAAAnQ/0VOYnrlerA8/s1600/IMG_0032.JPG
உதயம், இவரும் என் பதிவின் தலைப்பை மட்டும் மாற்றியிருக்கிறார். மற்றபடி என் பதிவை அப்படியே போட்டிருக்கிறார் அவருடைய பதிவுபோல!
http://4.bp.blogspot.com/_kbktSCGxIpc/TE7XjvdZBVI/AAAAAAAAAnI/1j1yAUPEjrQ/s1600/IMG_0030.JPG
முல்லைக்கதிர், இவர் என்னுடைய எல்லா தொழில்நுட்ப பதிவுகளையும் தன்னுடையதை போல போட்டுள்ளார். அதுமட்டுமல்ல pudhuvai.com இன் பதிவுகளையும் போட்டிருக்கிறார்.
http://2.bp.blogspot.com/_kbktSCGxIpc/TE7WfJcJ5jI/AAAAAAAAAnA/JVcrE8Gba6s/s1600/IMG_0029.JPG
அதிரை எக்ஸ்பிரஸ், இவரும் தலைப்பை மாற்றியிருக்கிறார். மற்றபடி என் பதிவை அப்படியே போட்டிருக்கிறார் அவருடைய பதிவுபோல!
http://1.bp.blogspot.com/_kbktSCGxIpc/TE7V0THjt7I/AAAAAAAAAm4/RTFWPs_vp20/s1600/IMG_0028.JPG
http://1.bp.blogspot.com/_kbktSCGxIpc/TE7VkwJV-RI/AAAAAAAAAmw/FWbhhegd-zk/s1600/IMG_0027.JPG
இவருடைய வலைப்பூவின் பெயரை பாருங்கள், சத்தியபாதை: பெயரை மாற்றியிருக்கிறார். மற்றபடி என் பதிவை அப்படியே போட்டிருக்கிறார் அவருடைய பதிவுபோல!
http://3.bp.blogspot.com/_kbktSCGxIpc/TE7UPC8WbmI/AAAAAAAAAmg/G4CAvYYV2wQ/s1600/IMG_0024.JPG
http://3.bp.blogspot.com/_kbktSCGxIpc/TE7VN807ZMI/AAAAAAAAAmo/kPnW3xKQg-A/s1600/IMG_0025.JPG
சுவாமிமலை எக்ஸ்பிரஸ்காரரும் தலைப்பை மட்டும் மாற்றியிருக்கிறார். மற்றபடி என் பதிவை அப்படியே போட்டிருக்கிறார் அவருடைய பதிவுபோல!
http://4.bp.blogspot.com/_kbktSCGxIpc/TE7TaK1n3yI/AAAAAAAAAmY/OFiNINrkHm0/s1600/IMG_0022.JPG
இவர் தலைப்பை மட்டும் மாற்றியிருக்கிறார். மற்றபடி என் பதிவை அப்படியே போட்டிருக்கிறார் அவருடைய பதிவுபோல.
http://3.bp.blogspot.com/_kbktSCGxIpc/TE7Sxz8PEUI/AAAAAAAAAmQ/aRGDWpDbfSA/s1600/IMG_0019.JPG
இவர் தலைப்பை மட்டும் மாற்றியிருக்கிறார். மற்றபடி என் பதிவை அப்படியே போட்டிருக்கிறார் அவருடைய பதிவுபோல.
சிந்திக்கவும், இவரும் என் பதிவை போட்டுள்ளார்.
http://3.bp.blogspot.com/_kbktSCGxIpc/TE7RgaXV9eI/AAAAAAAAAmI/cUtD50vI1e0/s1600/IMG_0018.JPG
இதில் முத்துமணி என்பவர் அவருடைய தளத்தில் என் பதிவை வெளியிட்டிருந்தார். சுட்டிக்காட்டியதும் என் இணைப்பை இப்போது போட்டிருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்!
http://www.tamilcatholican.com/2010/07/blog-post_27.html
Posted by Selvaraj at 05:29
- செல்வராஜ்'s blog
- Login or register to post comments
- 179 reads
கருத்துகள்
(No subject)
Submitted by Ragavan on வியாழன், 29/07/2010 - 12:02am.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..







