உங்கள் வலைப்பதிவை தமிழ் நண்பர்கள் தளத்தில் இணைப்பது எவ்வாறு?
நண்பர்களுக்கு வணக்கம்
தற்போதைய இணைய உலகில் நண்பர்கள் அனைவருமே வலைதளத்தில் எழுத்துக்களை பதிவது வாடிக்கையாக உள்ளது.
இப்போது உங்கள் வலைப்பதிவை தமிழ் நண்பர்கள் தளத்தில் தானாக இணைக்கலாம். இணைத்துவிட்டால் உங்கள் வலைதளத்தில் இனி பதிவதை தானாகவே இங்கு கொண்டுவந்து சேர்த்துவிடும்.
நீங்கள் செய்யவேண்டியது
"தமிழ் நண்பர்களில் வலைதளத்தை இணைக்க" எனும் தலைப்பில்
ஒரு மின்னஞ்சலில்
1. உங்கள் வலை தள முகவரி e.g. : example.blogspot.com
2. உங்கள் வலைதள வகை (கவிதை, கதை, கட்டுரைகள்) என்பதில் ஒன்று
3. தமிழ் நண்பர்களில் உங்கள் பயனர் பெயர்
4. அந்த வலைதளம் உங்களுக்கு சொந்தமானது தான் என்ற உறுதிமொழி
என்பவற்றை குறிப்பிட்டு info@tamil2friends.com எனும் முகவரிக்கு
அனுப்பி வைத்தால் போதும்.
இனி நீங்கள் புதிய பதிவு உங்கள் வலைத்தளத்தில் சேமிக்கும் போது தானாகவே உங்கள் பதிவுகள் தமிழ் நண்பர்கள் தளத்திற்கும் பதியப்படும். அது நீங்கள் பதிவுசெய்தது போலவே சேமிக்கப்படும்.
கவனிக்க:
* உங்களிடம் பல வலைப்பக்கம் இருந்தால் அனைத்து முகவரியையும் அனுப்பி வைக்கலாம் .
* நீங்கள் உங்களது சொந்த வலைப்பக்கத்தை மட்டுமே இம்முறையில் பதியவேண்டும். மற்றவர்களுடைய வலைப்பதிவுகளை பதிவது அனுமதிக்கப்படமாட்டாது.
* சில சயங்களில் உங்கள் ப்ளாக் தளம் இவ்வகை அமைப்புகளை ஒத்துக்கொள்ளாமல் போகலாம்.
* இவ்வகை செயல்பாடுகளினால் உங்களது வலைப்பதிவுகளில் எந்த மாறுதலும் ஏற்படாது.
* தமிழ் நண்பர்கள் தளத்திலேயே பதியப்படும் பதிவுகள் தானாகவே உங்கள் வலைப்பதிவுகளுக்கு அனுப்பப்படாது.
* உங்கள் வலைப்பதிவுகளின் மறுமொழிகள் பதியப்பட்டால் அது இங்கே பதியும வசதி இன்னும் செய்யப்படவில்லை.
* இத்தளத்தின் அனைத்து விதிமுறைகளும் இவ்வாறு பதியப்படும் பதிவுகளுக்கும் பொருந்தும்.
நண்பர்கள் கருத்தை எதிர்பார்க்கிறோம்.
- admin's blog
- Login or register to post comments
- 646 reads
-



கருத்துகள்
(No subject)
(No subject)
தமிழ் நண்பர்கள் தளத்தில்
தமிழ் நண்பர்கள் தளத்தில் இணைக்க E-mail என்னுடைய தளத்தின் முகவரி அனுப்பினேன் பதிள் வரவில்லை தயவு செய்து இணைக்கவும்
தளத்தின் முகவரி
http://ujiladevi.blogspot.com
http://ruthra-varma.blogspot.com
http://ujiladevi.blogspot.com
http://ruthra-varma.blogspot.com