இனி மின்னஞ்சல் அனுப்பலாம் - தமிழ் நண்பர்களில்
அன்பிற்குரிய நண்பர்களுக்கு.
தமிழ் நண்பர்களில் இப்போது புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. .
இனி கதைகள், கட்டுரைகள், சிரிப்புகள், உங்கள் வலைப்பதிவுகள், குறுந்தகவல்கள் ஆகியவற்றை தமிழ்நண்பர்கள் இணையதளம் வராமலேயே மின்னஞ்சல் வாயிலாக அனுப்பமுடியும். அவைகள்யாவும் இணையதளத்தில் தானாகவே வெளியிடப்படும். மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறோம்.
தற்போது வலைப்பதிவுகள், குறுந்தகவல், சிரிப்புகள் போன்றவற்றை மின்னஞ்சல் செய்து பதிவு செய்ய முடியும்.
சிரிப்புகளை பதிவு செய்ய : jokes@tamil2friends.com
வலைப்பதிவுகள் பதிவு செய்ய : blogs@tamil2friends.com
குறுந்தகவல் பதிவு செய்ய : sms@tamil2friends.com
கதைகளை பதிய : kathaigal@tamil2friends.com
கவிதைகளை பதிய : kavithai@tamil2friends.com
செய்திகளை பதிய : news@tamil2friends.com
போன்ற முகவரிக்கு மடல் அனுப்பப்படவேண்டும். அவை தானாகவே இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.
*முக்கியமாக
அனுப்பும் போது நீங்கள் எந்த மின்னஞ்சல் முகவரிவாயிலாக தமிழ் நண்பர்கள் இணையதளத்தில் இணைந்தீர்களோ அதே மின்னஞ்சல் வாயிலாக மின்னஞ்சல் அனுப்பினால் மட்டுமே அவை கருத்தில் கொள்ளப்படும்.
நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
- admin's blog
- Login or register to post comments
- 377 reads
-



கருத்துகள்
யெவ்லவொ பன்னிடொம் இத பன்ன
யெவ்லவொ பன்னிடொம் இத பன்ன மடொமா
சூப்பர். இந்த வசதியை
சூப்பர். இந்த வசதியை அறிமுகப்படுத்தியதற்காக தங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தளம் மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
முருகன் அடிமை
வாவ் !!!!!!!!!!!!
வாவ் !!!!!!!!!!!!
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
http://thangaththamil.blogspot.com/
http://aanmeegamsolkirathu.blogspot.com/
http://manakanavugal.blogspot.com/
சூப்பர். இந்த வசதியை சூப்பர்.
சூப்பர். இந்த வசதியை
சூப்பர். இந்த வசதியை அறிமுகப்படுத்தியதற்காக தங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தளம்
mubarak