கூகிளின் புதிய சேவையாக ஜிமெயில் மூலம் தொலைபேசிகளுக்கு அழைக்கும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

முன்பு இச்சேவை கூகிள் வாய்ஸ் என இரு்ந்தது. இப்போது இதே சேவையை ஜிமெயிலுக்கும் விரிவு படுத்தியுள்ளது.
இதன் மூலம் மிகக்குறைந்த கட்டணங்களில் உங்கள் ஜிமெயிலில் இருந்து மற்றநாட்டு தொலைபேசிகளுக்கு அழைத்துப்பேசிக்கொள்ள முடியும்.

முழு கட்டண விபரகங்களையும காண https://www.google.com/voice/b/0/rates
ஒரு சின்ன ஏமாற்றம் என்னவென்றால் கூகிள் வாய்ஸ் தற்சமயம் இச்சேவை ஒருசில நாடுகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது அழைப்பவர் இச்சேவை இல்லாத நாடுகளில் இருப்பவர்களுக்கும் அழைக்கலாம். ஆனால் இல்லாத நாடுகளில் இருப்பவர்கள் இப்போது மற்ற நாடுகளுக்கு அழைக்க இச்சேவையை பயன்படுத்த முடியாது. எல்லாநாடுகளுக்கும் இச்சேவை விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.
முகவரி http://www.gmail.com/call