kumaran's படம்

127 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் மற்றுமொரு சூரியனையும்(HD 10180) அதைச் சுற்றிக்கொண்டிருக்கும் 7 கிரகங்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதாக பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன.

HD 10180
View of the sky around the star HD 10180
Credit: ESO
Observation data
Epoch J2000 Equinox J2000
Constellation Hydrus
Right ascension 01h 37m 53.5763s
Declination −60° 30′ 41.499″
Apparent magnitude (V) 7.33
Characteristics
Spectral type G1V
Astrometry

Radial velocity (Rv) +35.2 km/s
Proper motion (μ) RA: -14.92 mas/yr
Dec.: 6.17 mas/yr
Parallax (π) 25.39 ± 0.62 mas
Distance 128 ± 3 ly
(39.4 ± 1 pc)

Details

Mass 1.062 ± 0.017 M☉
Radius 1.20 ± 0.318 R☉
Surface gravity (log g) 4.39
Temperature 5,911 K
Metallicity
Age 7.3 Gyr

Other designations
CD-61°285, HD 10180, SAO 248411, HIP 7599

HD 10180 is a solar-type star that scientists believe has at least five planets, and possibly as many as seven It is 127 light-years away, in the southern constellation of Hydrus The mass and metallicity of HD 10180 are 6% and 20% greater than the values of the Sun.

The system contains five Neptune-sized planets (with minimum masses from 12 to 25 times Earth's; spurious detection probabilities ≪ 0.1%) at orbital radii of 0.06, 0.13, 0.27, 0.49 and 1.42 AU In addition, there is a possible Earth-sized planet located at 0.02 AU (minimum mass 1.4 times Earth's; spurious detection probability 1.4%), and a possible Saturn-sized planet at 3.4 AU (minimum mass 65 times Earth's; spurious detection probability 0.6%). This represents the largest number of planets detected in an extrasolar planetary system (the previous record holder, the 55 Cancri system, has five

The team was led by Christophe Lovis of the University of Geneva. HD 10180's five Neptune-sized planets have orbital radii ranging from one sixth that of Mercury to just short of that of Mars. The innermost planet, while Earth-like in diameter, has an orbital radius about one seventeenth that of Mercury, and would be correspondingly hotter The outermost planet revolves at a distance from HD 10180 comparable to the distance of the outer part of the main asteroid belt from our Sun

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

கருத்துகள்

vinoth's படம்

நல்ல விஷயம் அப்போ இதே போல ஒரு


6

நல்ல விஷயம்

அப்போ இதே போல ஒரு பூமி, அதில்
இதே போல ஒரு இந்தியா
இதே போல ஒரு வினோத் இருப்பானோ???

எனக்கு இப்பவே பார்க்கணும் Smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kumaran's படம்

நல்ல ஆசைதான்....ஆனால்,அப்படி


நல்ல ஆசைதான்....ஆனால்,அப்படி ஒரு வினோத் அங்கே இருந்தாலும் உடல் வடிவம்,சிந்தனை வடிவம் இந்த வினோத் போலவே இருக்க வாய்ப்பில்லை. அவர் தட்டையாக ,காது ரெண்டும் முக்கோணமாக,தலையில் ஒரு ஆண்டெனாவுடன் கூட இருக்கலாம். அவருக்கு zzz##4457 என்று பெயரிடப்பட்டிருக்கலாம்.இந்த வினோத் அங்கே போனால் அங்கிருக்கும் வினோத் இந்த வினோத்தை வேற்றுகிரக ஜந்துவாக கருதி கொல்ல வாய்ப்பிருக்கிறது. Smile எப்படி இருந்தாலும் இங்கிருந்து அங்கே செல்ல வாகன வசதி இல்லை.ஆக இப்போதைக்கு இது நடக்க இயலாத காரியம். bye


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

இதெல்லாம் இவன் எங்க இருந்து


இதெல்லாம் இவன் எங்க இருந்து புடிக்கிறான்...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


kumaran's படம்

நாம் எதைக் கொண்டு வந்தோம்


நாம் எதைக் கொண்டு வந்தோம் கொண்டு செல்வதற்கு? இங்கிருந்து வந்தது..இங்கேயே கொடுக்கப்பட்டது.... Big smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


meena's படம்

(No subject)


7

Clap

kumaran's படம்

(No subject)


bye


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.