vinoth's படம்

Gnome 3 ஐ மேம்படுத்த Shell Extensions


நீங்கள் Gnome 3 பயன்படுத்துகிறீர்களா? அதை இன்னும் மேம்படுத்த விரும்புகிறீர்களா?
நீங்கள் Gnome 2 ல் பயன்படுத்தி வந்த பழைய பல வசதிகள் தற்போது பயன்படுத்த கடினமாகவே இருந்திருக்கும். அதில் முக்கியமானவை

௧. power off: Gnome பயனர் மெனுவில் நீங்கள் ALT கீ அழுத்தினால் மட்டுமே நீங்கள் கணினியை அணைக்க முடியும். அல்லது கணினி தற்காலிக செயலிழப்பு நிலையிலேயே இருக்கும்.

4
Your rating: None Average: 4 (1 vote)

joshi2010's படம்

இன்றைய இலங்கையின் வட பகுதி நிர்வாகம்.....


விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் ஆதரித்தமைக்கான அடிப்படைக்காரணம் அவர்கள் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றமை என்று எவரும் நினைத்துவிடக் கூடாது. மாறாக அவர்கள் தமது பகுதியில் நிர்வாகத்தை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தமையே புலிகள் அமைப்பு மீது தமிழ்மக்கள் பற்று வைக்கக் காரணம் ஆயிற்று.

0
Your rating: None

joshi2010's படம்

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு ‍ தினமலர் செய்தி


இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

6
Your rating: None Average: 6 (1 vote)

saravanamuthu's படம்

அரசாங்கமா? உச்சநீதிமன்றமா? அதிரடி தீர்ப்பு


நாட்டையே பெரும் பிரளயத்தில் ஆழ்த்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் உத்தரவுகளையும், சாடல்களையும், தீர்ப்புகளையும் பிறப்பித்தார் பெருமைக்குரிய உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி.

0
Your rating: None

premtamil's படம்

சுருட்டி வீசியது ஆஸ்திரேலியா


மூத்த வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம்,ஒட்டு மொத்த இந்திய அணியின் ஆட்டம் ஆகியவற்றால் 0-4 என்ற கணக்கில் முழுவதுமாக தொடரை பறிகொடுத்திருக்கிறது இந்தியா

0
Your rating: None

vinoth's படம்

இலங்கைக்கான என் அமைதிப்பயணம் - திரு. அப்துல் கலாம்


முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்கள் இலங்கைபயணம் குறித்து தினமலர் பத்திரிகையில் எழுதிய கட்டுரை, அதை இங்கேயும் பதிகிறேன்.

=======================================================
இலங்கைக்கான என் அமைதிப்பயணம் - திரு. அப்துல் கலாம்
=======================================================

8.5
Your rating: None Average: 8.5 (2 votes)

ampalathar's படம்

நட்பொன்று உருவானநேரம்


இணையத்தள நட்புகள் எப்படியெல்லாம் உருவாகிறது. சிலகாலங்களிற்குமுன் முகப்புத்தகத்தில் எனக்கு ஒரு நட்புக்கோரிக்கை வந்தது அந்த நாட்களில் நடைபெற்ற சுவாரசியமான தொடர்பாடல் இது
அம்பலத்தார்03 செப்டம்பர் 2010
அம்மா தாயே தங்களை யாரென்று புரியவில்லையே? பரித்தித்துறை பெரிய ஊராச்சே. உங்களை அறிமுகப்படுத்துங்களேன்.
12 செப்டம்பர் 2010

6
Your rating: None Average: 6 (1 vote)

ampalathar's படம்

வாழ்க கூகிள். ஜாலிதான் நான் கடலைபோடுற குட்டியளின்ரை விபரமெல்லாம்.........


இஞ்சருங்கோ சொல்ல மறந்துபோனன் புறோக்கர் தொலைபேசினவரப்பா,

உவள் எங்கட மூத்தவளுக்குப் பேசின மாப்பிளைவீடடுக்காரர் ஊரில வடிவா விசாரிக்கவேணுமென்று உங்கட பேரன் பேத்தியின்ரை பெயர் ஊர் மற்ற விபரமெல்லாம் கேட்கினமாம்.

என்னது ஊரிலை விசாரிக்க வேணுமாமோ?

7
Your rating: None Average: 7 (1 vote)

ampalathar's படம்

ஆண்களின் உலகத்தில் பெண்கள்


மீண்டும் ஒருதடவை உங்களுடன் பேசாப்பொருட்களை பேச முனைகிறேன். இங்கும் முன்புபோல உங்கள் ஆணித்தரமன கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிபார்த்திருக்கிறேன்.

கடலையும் மலையையும் ரசிக்கிறோம்,முற்றத்து ஒற்றைப்பனையையும் கருங்குரங்கையும்கூட ரசிக்கிறோம். இவை எல்லாம் அதனதன் இயல்பான நிலையினிலேயே எம்மை ஈர்க்கவில்லையா? ஆனால் எமக்குள்மட்டும், மனிதருள்மட்டும் ஏன் ஒரு பாகுபாடு? ஏன் ஒரு மனநிலை, கருத்தியல் மாற்றம்?

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

Janamaster's படம்

ஆசாமி யோகேஸ்வரன் சிவசேனா பயங்கரவாதிகளுடன் கூட்டணி


ஆசாமி யோகேஸ்வரன் சிவசேனா பயங்கரவாதிகளுடன் கூட்டணி

1
Your rating: None Average: 1 (1 vote)