தமிழ் நண்பர்களே
நீண்ட நாட்களுக்குப்பிறகு நண்பர்களின் வேண்டுகோளிற்கிணங்க தமிழ் நண்பர்களில் நண்பர்களுக்கிடையில் அரட்டை அடிக்கும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம்.
இதை செயல்படுத்த நீங்கள் தனியாக எதுவும் செய்ய வேண்டியதில்லை.
அரட்டை செய்ய:
உங்கள் நண்பருக்கு அரட்டை செய்ய வேண்டும் எனில் நீங்கள் தளத்தில் இருக்கும் போது உங்கள் நண்பர்களும் தளத்தில் நிகழ்நிலையில் (online) இருந்தால் தளத்தில் கீழ்ப்பகுதியில் தோன்றும் அரட்டைப்பெட்டியில் அவரது பெயர் தோன்றும். அதை சொடுக்கினால் போதும்.
கவனிக்க:
- பாதுகாப்பிற்காக, நீங்கள் நண்பர்களாக இணைத்துக் கொண்டவர்களுடன் மட்டுமே இவ்வாறு அரட்டை வசதியை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- ஒருவர் தங்களுக்கு எப்போதுமே அரட்டையில் வரவேண்டாம் எனில் அவரை நண்பரில் இருந்து விலக்கிக்கொண்டால் போதும.
- அரட்டை வரிகள் 7 நாட்களுக்கு பிந்தியது தானாகவே அழிக்கப்படும்.
- குழுமமாக சேர்ந்த அரட்டை வசதி இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
- தமிழில் தட்டச்சும் வசதி இந்த அரட்டையிலும் செயல்படும்.
- இந்த அரட்டை வசதி சோதனை ஓட்டம் மட்டுமே.
நண்பர்களுக்கு மிக்க நன்றி
- admin's blog
- Login or register to post comments
- 2005 reads
கருத்துகள்
vanakkam thambi. how r u? i
vanakkam thambi. how r u? i am Ms.Mohan frm mumbai. tamil thangalish option eppadi use pannanum?niraya vizayankal tahi molzil share pannarathu pola english la panna mudiyathu. if u want to be my frnd accept it and send a msg. inda nal eniya nalaha valthukkal. have a good day.
Thankalin
Thankalin karuthukkalvaraverkkappadukirathu, makilchi.!!
well well....i proud of my
well well....i proud of my tamil friends
hiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
hiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii 
ரொம்ப நாளா இதை
ரொம்ப நாளா இதை எதிர்ப்பார்த்துட்டு இருந்தோம்.. மிக்க நன்றி...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
Enadhu Salethu mannil
Enadhu Salethu mannil pirandha thozhare eppadi irukkirirgal...
நல்வரவு
நல்வரவு 
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
hai would u like to friends
hai would u like to friends with me 
கலக்கல்.... இத இதத்தான்
கலக்கல்.... இத இதத்தான் எதிர்பார்த்தோம்...
சிறப்பு.
சிறப்பு.
வாழ்க்கையில் சில நேரங்களில் நமக்கு கிடைக்கும் நண்பர்கள் கூட நம் வாழ்க்கையை நல்ல வழியில் திசை திருப்பமுடியும்....
hi, kadavul thaan antha nalla
hi, kadavul thaan antha nalla nanparkaiyum anuppukirrar. Devanam manushya rupena enpathu sanskrit saying means kadavul neraha varuvathu illai sending somebody on his place to help. We need the capacity to understand that.Have a good day
ஹலோ வணக்கம் நண்பர்களே நான்
ஹலோ வணக்கம் நண்பர்களே நான் ஸ்ரீலங்கா யாழ்ப்பாணம்ளிருன்ருந்து வந்துள்ளேன் 
heloo vanakkam anaivarukkum
heloo vanakkam anaivarukkum
thankalathu annmeha pannii
thankalathu annmeha pannii mel melum valara valzthukkal
Well and wish you about your

Well and wish you about your well for
thank you goog wishes,
hi i am gopalakrishnan
hi
i am gopalakrishnan from maduari

http://tamilparks.nsguru.com
http://tamilparks.nsguru.com தமிழ்த்தோடம் கருத்துக்களம்
i am maries from chennai
i am maries from chennai































