Skip to main content

வைகரி தமிழ் மன்றம்: பரிசு பெற்ற இணைய தளம்

URI: http://tamilnanbargal.com/node/40573
கருத்துகள்: 5Likes: 0425 viewsசிறப்பு பதிவு

வைகரி தமிழ் மன்றம்: பரிசு பெற்ற இணைய தளம்

admin's படம்

வணக்கம் நண்பர்களே

சித்திரை மாதம் நடைபெற்ற தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டியின் முடிவுகள்  29/05/2012 அன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில் முதற்பரிசாக வெற்றி பெற்றவருக்கு இலவச இணைய தளம் அறிவிக்கப்பட்டிருந்தது.

முதற்பரிசை பெற்ற திரு. நாக சுந்தரம் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இணைய தள பெயர் மற்றும் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

அந்த இணைய தளத்தை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

வைகரி தமிழ் மன்றம் http://vaikaritamilmandram.in/

என்பது வெற்றி பெற்ற இணையதளம் ஆகும்.

இத்தளம் மேன்மேலும் வெற்றி பெற தமிழ் நண்பர்கள் இணையதளம் சார்பில் எங்கள் இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இணைய தளத்தை பற்றிய தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் info@vaikaritamilmandram.in என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் முகவரி info@tamilnanbargal.com என்பதற்கோ அனுப்பி வைக்கலாம்.

தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டியில் கலந்து கொண்டு மேலும் பல இணைய தள நட்பு உருவாக்க அன்புடன் அழைக்கிறோம்.

நன்றிகள்
தமிழ் நண்பர்கள்
 

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

nksonline's படம்

வைகரி தமிழ் மன்றத்தை அழகாக வடிவமைத்து தந்ததற்கு தமிழ் நண்பர்கள் தளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றி பெறவைத்து இத்தகைய பரிசினை பெறவைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
நாக சுந்தரம்.

vinoth's படம்

வைகரி தமிழ் மன்றத்திற்கு என் தனிப்பட்ட முறையிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்

 

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...