(1) எந்த சுழ்நிலையிலும் என் சந்தோஷமான மனநிலையை மாற்ற விட மாட்டேன்.
(2) பார்க்கும் ஒவ்வொரு மனிதரிடமும் சந்தோஷமான விசயங்களையே பேசுவேன்.
(3) நண்பர்களிடம் பேசும் போது அவர்களிடமுள்ள நல்ல விசயங்களையே பேசுவேன்.
(4) எந்த விசயத்திலும் நல்லதையே மனதில் பதித்துக் கொள்வேன்.
தொடரும்.......
(1 vote)
- kannan.s's blog
- Login or register to post comments
- 378 reads
கருத்துகள்
நல்ல விசயங்கள் இதிலேயே
Submitted by vinoth on வெள்ளி, 23/07/2010 - 6:42pm.
நல்ல விசயங்கள்
இதிலேயே தொடருங்கள்..
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
(No subject)
Submitted by Ragavan on திங்கள், 26/07/2010 - 4:23am.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..







