ஒரு சின்ன கணக்கு
பால் விலை உயர்வு - ரூபாய் .12/-(6*2 litre)
பஸ் கட்டண உயர்வு - ரூபாய் .4/-
(சராசரி நாள் ஒன்றுக்கு கூடுதல்
செலவு உத்தேசமாக ))
மின் கட்டண உயர்வு- ரூபாய்.4/-
(உயர்த்தப்பட உள்ளது
நாள் ஒன்றுக்கு கூடுதல்
செலவு உத்தேசமாக )
மொத்தம் நாள் ஒன்றுக்கு - ரூபாய்.20/-
மாதம் ஒன்றுக்கு - ரூபாய்.600/-(30*20)
ஆண்டுக்கு - ரூபாய்.7200/-
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு - ரூபாய்.36000/-
இலவச மிக்சி,grinder,பேன் மதிப்பு - ரூபாய்.6000/-
நிகர தெண்டம். - ரூபாய்.30000/-
பின் குறிப்பு:
1.ஆட்டுக்கு மாலை போட்டு மரியாதை செய்வது பிரியாணியை மனதில் வைத்து தான்.
2.இந்த அரசு உங்களுக்கு தோளில் துண்டு போடுவது,உங்கள் வேட்டியை உருவத்தான்.
(நாகரிகம் கருதி வேட்டி என்று எழுதி இருக்கிறேன் )
3.அண்ணா ' நாமம்' வாழ்க, புரட்சி தலைவர் 'நாமம்' வாழ்க
----------------------------------------------------
”facebook"ல் படித்தது!!! நண்பர்களுக்கு!!
- saravanamuthu's blog
- Login or register to post comments
- 327 reads
கருத்துகள்
இதை விட கொடுமை மின்சார விலையை
இதை விட கொடுமை
மின்சார விலையை ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் தேதிக்கு முன் மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் உத்திரவிட்டுள்ளது.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அடேங்கப்பா! எம்மாம் பெரிய
அடேங்கப்பா!
எம்மாம் பெரிய கணக்கு
என்றாலும் குறையிருக்கு...
எங்கட சம்பள அதிகரிப்பு
இந்தக் கணக்கில சேர்க்படவில்லையே!
பிச்சைக்காரர் கூட
"அரசு
எல்லாவற்றுக்கும் விலையைக் கூட்டுது
நீங்க மட்டும்
தேய்ந்த பழங் காசு பத்துப் போட்டால்
எப்படீங்க
நாங்க பால் கோப்பி குடிப்போம்?" என்று
எங்களுக்குத் தொல்லை தாறாங்களே!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
நண்பரே "நாமம்" யருக்கு வாழ,
நண்பரே "நாமம்" யருக்கு வாழ, யார் வாழ?










