எம் தாயக தமிழ் உறவுகள் 3 லட்சம் பேர்களை கொஞ்சம் கூட ஈவு,இறக்கம் இல்லாமல் கொன்று குவித்து விட்டு மனித உருவில் திரிந்து கொண்டிருக்கும் மனித மிருகம் இலங்கை அதிபர் கொடுங்கோலன் ராஜபக்ஷேவுக்கு எதிராக உலகத் தமிழர்கள் அனைவரும் ஓன்றுபட வேண்டிய பொன்னான தருணம் இது.
ஆமாம் நண்பர்களே, ஒவ்வொரு வருடமும் பிரபல ஆங்கில இதழான டைம் இதழின் 2011 ஆம் ஆண்டின் சிறந்த 100 மனிதர்கள் பட்டியல்ல ஒரு ஆளா வந்து “நான் ரொம்ப நல்லவன்”னு பேர் எடுக்க கிளம்பிட்டாப்ல ராஜபக்ஷே.உலக அளவுல நான் ரொம்ப நல்லவன்னு அங்கீகாரம் வாங்க துடிக்கிற அவனுக்கு தமிழர்களாகிய நாம எல்லாரும் எதிரா ஓட்டு போட்டு அவனோட முகத்துல கரிய பூசணும்.
அதுக்கு நீங்க பண்ண வேண்டியது இதுதான்.
கீழே இருக்குற “லிங்கை” கிளிக் பண்ணி Not Influential தேர்வு பண்ணி வாக்களிச்சா போதும். இதுவும் அவனுக்கு ஒரு பாடமா இருக்கணும்.அதனால தயவு பண்ணி இந்த புனிதப் பணியில உங்களையும் இணைச்சுக்கங்க
டிஸ்கி : நண்பர்களே, இன்னைக்கு[APRIL 14TH 12 P.M] நைட்டு 12 மணியோட இந்த ஓட்டெடுப்பு முடிஞ்சிடும் அதனால முடிஞ்சவரைக்கும் உங்க நண்பர்கள் எல்லாருக்கும் சொல்லி விரைவா “எதிர்ஓட்டு” போடச்சொல்லுங்க.
(3 votes)
http://oruvaarthai.blogspot.com/2011/04/blog-post_14.html
- oruvaarthai's blog
- Login or register to post comments
- 295 reads
கருத்துகள்
kandippa thorkadipoom
Submitted by dharshini on வியாழன், 14/04/2011 - 8:26pm.
kandippa thorkadipoom
Dharshini










