admin's படம்

தமிழ் நண்பர்களே

தங்களின் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றிகள்.

தங்கள் வலைதளத்தில் இருந்து தானாகவே பதிவுகள் நம் தளத்தி்ல் பதியும் சேவையில் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தங்கள் வலைதளத்தில் இருந்து தானாகவே நம் தளத்தில் பதிவுகள் பதியும் போது அதன் மூல முகவரிகள் முன்பு தளத்தில் தெரியாமல் இருந்தது. அது மூலப் பதிவின் உயர்வை மழுங்கடிக்கும் செயலாக நாம் கருதுகிறோம்.

எனவே, இப்போது அவ்வாறு தானாக பதியும் பதிவுகளில் அப்பதிவின் மூல முகவரியும் (வலைப்பதிவின் முகவரி) தானாகவே தெரியும் படி செய்துள்ளோம்.

இது படிப்பவர்களுக்கு அப்பதிவிற்கு மூலம் எது என்று அறிய ஏதுவாக இருக்கும் என்பதோடு தங்கள் வலைப்பதிவையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் என்று கருதுகிறோம்.

மீண்டும் மிக்க நன்றிகளை காணிக்கையாக்கிக் கொள்கிறோம்

3
Your rating: None Average: 3 (1 vote)

கருத்துகள்

sasikumar's படம்

நன்றி நண்பரே... தமிழ்


நன்றி நண்பரே...
தமிழ் நண்பர்கள் தளத்தில் வெளியிடப்படும் விமர்சனங்களை எவ்வாறு வலைப்பதிவிற்கு கொண்டு செல்வது...?
இது தொடர்பாக விளக்கமொன்றை தருவீர்களா..?


- சசிகுமார்