sivahari.ganesan's படம்

அன்பின் தமிழ் நண்பர்களுக்கு வணக்கம்.

நான் சிவஹரி. தற்போது குவைதில் இருந்து தங்களுடன் நட்பு கொண்டுள்ளேன்.

நான் இந்த தளத்தின் மொத்த அமைப்பையும் பார்த்த பின்பு என் ஆக்கங்களை இங்கு பதிவிடுகின்றேன்.

நான் ஏற்கனவே முத்தமிழ் மன்றம் http://muthamilmantram.com என்ற மாபெரும் பல்துறைக்கருத்துக்களத்தில் உறுப்பினராக இருப்பதால் இங்கு என்னுடைய பங்களிப்பின் வேகம், சில காலங்களுக்கு மந்தமாக காணப்படும்.

விரைவில் பல நல்ல ஆக்கங்களுடன் தொடர்கின்றேன்.

நன்றி

5
Your rating: None Average: 5 (1 vote)

கருத்துகள்

vinoth's படம்

வருக வருக தங்கள் படைப்புகளை


வருக வருக

தங்கள் படைப்புகளை படிக்க காத்திருக்கிறோம்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


angel's படம்

வணக்கம்


வணக்கம்


vani


sivahari.ganesan's படம்

(No subject)


bye bye bye bye

VISWAM's படம்

வாருங்கள். நல்ல பதிவுகளைப்


வாருங்கள். நல்ல பதிவுகளைப் பதியுங்கள். வாழ்த்துக்கள்.

sivahari.ganesan's படம்

(No subject)


kiss kiss kiss kiss

sivahari.ganesan's படம்

வரவேற்றவர்களுக்கு நன்றி


வரவேற்றவர்களுக்கு நன்றி bye bye bye