முல்லைப் பெரியாறு அணை விழிப்புணர்வு பிரச்சாரத்தை மதுரையில் தொடங்கினார் வைகோ(காணொளி இணைப்பு)
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக கேரளாவில் பதற்றமான சூழ்நிலைகள் இருக்கும் பட்சத்தில், முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று மதுரையில் இருந்து கூடலூர் வரை விழிப்புணர்வு பிரச்சாரத்தை காலை 9 மணிக்கு மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருந்து தொடங்கினார். முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக கேரளாவில் பதற்றமான சூழ்நிலைகள் இருக்கும் பட்சத்தில், முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று மதுரையில் இருந்து கூடலூர் வரை விழிப்புணர்வு பிரச்சாரத்தை காலை 9 மணிக்கு மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருந்து தொடங்கினார்.
http://govindarj.blogspot.com
- vgovindaraj's blog
- Login or register to post comments
- 297 reads







