தன்னிலே எந்தஉயி ராயினும் முன்செய்த கருமத்தைக் காரணம் ஆக்கியே
இப்பிறவி இதமாக வாய்த்திடும் நிச்சயம் முன்செய்த கருமங்கள் வெளிப்பட்டுத் தோன்றிடும்.
கருமகாண் டத்திலே நின்றிடும் ஜீவனும் கருமத்திற் கேற்பமறு பிறவியை எடுத்திடும்
அப்பிறவி இடையினில் தடைபடில் எஞ்சியதை எப்படியும் அனுபவித் தாகவே வேண்டுமாம்.
கருமங்கள் ஒவ்வொன்றும் வந்துபோ கும்போது கண்டறிய வேண்டுமக் கருமத்தின் காரணம்
கரும ஆசைகளின் அடிப்படையில் முன்செய்த கருமபண் புகளையும் நேர்காண வேண்டும்.
கருமமும் மனதிருப்தி தந்திடும் காலத்தில் கருமத்தின் பலன்களால் முழுமைபெற முடியாது
மனத்தின் நிலையினை அனுசரித் தமைந்த ஆசையே கர;மத்தின் உடைமையாய் ஆக்கிடும்.
பலனையும் நாடாது இறையரர்ப் பணமாய் நிலைபெறக் கருமம் செய்திடல் வேண்டும்
அதுவே முழுமையாம், கரும ழூலோபமோ நிஷ்காம கருமத்தின் உறைவிட மாய்விடும்.
- AANMEKAN's blog
- Login or register to post comments
- 419 reads
கருத்துகள்
நிஷ்காம கருமத்தின் உறைவிட
நிஷ்காம கருமத்தின் உறைவிட மாய்விடும். இதில் நிஷ்காம கரும் என்றால் ?
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
"பலனையும் நாடாது இறையர்ப்
"பலனையும் நாடாது இறையர்ப் பணமாய் நிலைபெறக் கருமம் செய்திடல் வேண்டும்
அதுவே முழுமையாம்"
அந்த கருமம் எப்படி செய்வது என்பதையும் சொல்லணும் தானே
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
"பலனையும் நாடாது இறையர்ப்
"பலனையும் நாடாது இறையர்ப் பணமாய் நிலைபெறக் கருமம் செய்திடல் வேண்டும்
அதுவே முழுமையாம்"
அந்த கருமம் எப்படி செய்வது என்பதையும் சொல்லணும் தானே
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அப்போ மறு பிறப்பு என்று ஒன்று
அப்போ மறு பிறப்பு என்று ஒன்று இல்லை என்கிறீர்களா?
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
1,சஞ்சிதம்.2,பிராராப்த்தம்..3
1,சஞ்சிதம்.2,பிராராப்த்தம்..3,ஆகமியம்
இந்த மூன்றையும் விளக்கமாக சொல்லுங்களேன்
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
கருமம்...கருமம்...
கருமம்...கருமம்...
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
சுபாவ சுகநிலையை அடைய செய்ய
சுபாவ சுகநிலையை அடைய செய்ய வேண்டிய செயல்கள் எவை ?
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
கடமையைச் செய், பலனை
கடமையைச் செய், பலனை எதிர்பாராதே.
கருமகாண் டத்திலே நின்றிடும்
கருமகாண் டத்திலே நின்றிடும் ஜீவனும் கருமத்திற் கேற்பமறு பிறவியை எடுத்திடும்
விளக்கமாக சொல்லுங்களேன்








