ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ உணவு இல்லாமல் சாப்பிடுவர்கள் எண்ணிக்கை குறைவுதான். அசைவ உணவுப் பிரியர்கள் நிறைய உள்ளனர். அசைவ உணவுகளை பல விதமாக சொல்லலாம்.
- sangkavi's blog
- Login or register to post comments
- 316 reads
கருத்துகள்
பாவம் ஏங்க அந்த உயிரை
பாவம் ஏங்க அந்த உயிரை கொல்றிங்க
"Direction is more important than speed.
We are so busy looking at our speedometers that we forget the milestone"
shoba byran இந்த கருத்தை
shoba byran
இந்த கருத்தை நீங்கள் சொல்லியது தான் ஆச்சரியமாக உல்லது.
இதெல்லாம் மனசாச்சி உல்லவுங்க சொல்றது.

நான் கவி அல்ல முயற்சி செய்கிறேன் என் உணர்வுகளை வெளிப்படுத்த....
எனக்கொரு சந்தேகம்
எனக்கொரு சந்தேகம் பாஸ......தமிழநாடு அரசு மீன் 'வளர்ச்சி'க்கழகம் அப்படின்னு கடை போட்டு மீன் எல்லாத்தையும் வறுத்து சாப்பிடுறாங்களே....அப்போ எப்படி பாஸ் மீன் வளரும்?
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
ANIMAL WELFARE
ANIMAL WELFARE ORGANIZATIONS
அமைப்பு இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.
இதன் செயள்பாடுகள் விலங்குகளை காப்பது, அதற்க்காக குறல் கொடுப்பது.
ஓரு அமைப்பு சமிபத்தில் கோவையில் ஒரு ஆர்பாட்டம் செய்தது.
இந்த ஆர்பாட்டத்தில் கலந்துக்கொன்ட ஒரு கூட்டம் மதிய உணவுக்காக என் அருகில் வந்து
நல்ல NON-VEG HOTEL இங்க எதுன்னு கேட்டாங்க.
இவர்கள் தான் விலங்குகளை காப்பவர்கள், அதற்க்காக குறல் கொடுப்பவற்கள்.
சமுதாயத்தின் மேல் அக்கரை உள்ளவர்கள் போல் நடிப்பதற்க்கு ஒரு
ORGANIZATIONS.
நான் கவி அல்ல முயற்சி செய்கிறேன் என் உணர்வுகளை வெளிப்படுத்த....
அதுசரிங்க.. மீன் சாப்பிட்டா
அதுசரிங்க..
மீன் சாப்பிட்டா நமக்கு நல்லது.
சாப்பிடலைன்னா மீனுக்கு நல்லது...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..








