இந்தியாவில் செல்போன் எண்ணை மாற்றாமலே செல்போன் கம்பெனியை மட்டும் மாற்றிக்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மாதிரி இன்னும் வேறு எதை மாற்றிக்கொள்ளலாம்.
1.பெயர் மாற்றாமலே மதம் மாற்றிக்கொள்ளும் திட்டம்
2.பாஸ்போர்ட் இல்லாமலே நாடு மாற்றிக்கொள்ளும் திட்டம்
3.சம்பளம் மாற்றாமலே வேலை பார்க்கும் கம்பெனியை மாற்றிக்கொள்ளும் திட்டம்
4.விவாகரத்து வாங்காமலே துணையை மாற்றிக்கொள்ளும் திட்டம்
5.ஓட்டுப் போடாமலேயே ஆட்சி புரிபவர்களை மாற்றும் திட்டம்
6.டி.சி வாங்காமலே பள்ளி மாறும் திட்டம்.
7.பாலிசி மாற்றாமலே காப்பீட்டு நிறுவனம் மாற்றும் திட்டம்.
8.உரிமம் வாங்காமலே வாகனம் ஓட்டும திட்டம்
7.சிலிண்டரை திருப்பி கொடுக்காமலே கேஸ் கம்பெனியை மாற்றும் திட்டம்.
- kumaran's blog
- Login or register to post comments
- 177 reads
கருத்துகள்
3.சம்பளம் மாற்றாமலே வேலை
3.சம்பளம் மாற்றாமலே வேலை பார்க்கும் கம்பெனியை மாற்றிக்கொள்ளும் திட்டம்
4.விவாகரத்து வாங்காமலே துணையை மாற்றிக்கொள்ளும் திட்டம்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...










