admin's படம்

பேஸ்புக்கை தமிழில் மாற்ற தமிழ் நண்பர்கள் சார்பில் முயற்சி
===================================================

தமிழ் நண்பர்கள் சார்பில் ட்ரூபால் மென்பொருளை தமிழ்ப்படுத்தும் முயற்சி http://localize.drupal.org/translate/languages/ta இங்கே நடைபெற்று வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இப்போது பேஸ்புக்கினை தமிழில் மாற்றம் செய்ய ஏற்கெனவே நடைபெற்று வரும் முயற்சியில் தமிழ் நண்பர்களும் இணைந்துள்ளது.
இந்த முயற்சி தனி அமைப்பு சார்ந்தது இல்லை. எனவே யார் வேண்டுமானாலும் தங்களை பேஸ்புக்கை தமிழ்ப்படுத்தும் முயற்சியில் இணையலாம்.

ஏற்கெனவே பலரது முயற்சியால் இதில் பாதி தூரம் கடந்திருக்கிறது பேஸ்புக். இப்போது நாமும் இணைவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

இதில் நீங்களும் இணைய http://www.facebook.com/translations/index.php?app=1 பயன்பாட்டில் இணையவும்.

நன்றி

4
Your rating: None Average: 4 (3 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

நன்று


5

நன்று


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


VISWAM's படம்

(No subject)


3

Clap