செல்வராஜ்'s படம்

பிரபல இடுகைகள் ஒரே கட்டத்திற்குள்!நம் வலைபூக்களிலோ அல்லது வலைத்தளத்திலோ நிறைய இடுகைகள் இருக்கலாம். இருந்தாலும் அதில் சில இடுகைகள் பிரபலமாக இருக்கலாம். இந்த பிரபலமான இடுகைகளை ஒரே கட்டத்திற்குள் காண்பித்தால் நம் தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு மேலும் சில நல்ல படைப்புக்களை படிக்க வசதியாக இருக்கும். அதோடில்லாமல் நிறைய நேரம் நம் தளத்தில் வாசகர்களை இருக்கவைக்க முடியும். இப்படி ஒரு வசதி இல்லையெனில்

0
No votes yet
No votes yet