பயணம்-இயல்பானது
பயணம்-பலதரப்பட்ட மனிதர்களை உள்ளடக்கியது
பயணம்-ஒவ்வொரு கதாபாத்திரங்களின் கவலைகள்,மகிழ்ச்சிகள்,எண்ணங்கள்,சிந்தனைகளை ரசிக்கவைக்கிறது.
பயணம்-ஆபத்தானது
பயணம்-மனித நேயத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்துகிறது.
பயணம்-இசையுண்டு.பாடல்கள் இல்லை.
பயணம்-பிரகாஷ் ராஜ்,நாகார்ஜூனா,சனாகான் என தொடங்கி பல நடிகர்களை கொண்டது.
ராதாமோகனின் பயணம்-மொத்தத்தில் அழகான ,நகைச்சுவையான,நாட்டுபற்றுமிக்க நளினமான பயணம். 
(3 votes)
- kumaran's blog
- Login or register to post comments
- 386 reads








