இதுவரை
நான் உங்களில் சிலருக்கு
மகிழ்ச்சியை தந்திருக்கலாம்
சிலருக்கு சோகத்தை தந்திருக்கலாம்
சிலருக்கு வேதனையை தந்திருக்கலாம்
சிலருக்கு சந்தோசத்தை தந்திருக்கலாம்
சிலருக்கு சங்கடத்தை தந்திருக்கலாம்
அனைவரிடமும் நான்மன்னிப்பு
கேட்டுக்கொள்கிறேன்.
இனி உங்கள் வாழ்நாளில் நான்
மீண்டும் ஒருமுறை
வரவே மாட்டேன். இன்றோடு
நான் விடைபெறுகிறேன்
கனத்த இதயத்துடன்......
இப்படிக்கு
2010
(2 votes)
http://ragariz.blogspot.com/2010/12/i-am-leaving.html
- ரஹீம்கஸாலி's blog
- Login or register to post comments
- 197 reads
கருத்துகள்
நண்பரே.. என்ன பிரச்சனை என்று
Submitted by 100000966317543... on ஞாயிறு, 02/01/2011 - 1:51pm.
நண்பரே.. என்ன பிரச்சனை என்று எனக்குத்தெரியாது. எதுவாக இருந்தாலும் விடைபெறுவது மட்டுமே வழி என்றால் ஒருவரும் ஒருவருடனும் இணைந்து இருக்கவே முடியாது.
என் அன்பான வேண்டுகோள். என்றும் உங்கள் பணியைத் தொடர... இணைந்து இருக்க.. எதுவாக இருந்தாலும் பேச்சுவார்த்தை என்று ஒன்று உள்ளதே... அன்புடன்.. 
ஆதிரா..
ஹஹ்ஹாஹா............ நல்ல
Submitted by paramaswari on ஞாயிறு, 09/01/2011 - 2:06pm.
ஹஹ்ஹாஹா............ நல்ல காமெடி இது!
மெசேஜ்ஜை கடைசி வரைப் படித்து விட்டு [கடைசியய்யும்] பிறகு வருத்தப்படுங்கள் நண்பரே! 
(No subject)
Submitted by kumaran on ஞாயிறு, 09/01/2011 - 9:47pm.

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.










